விஜய் சேதுபதி பட வெளியீடு பிற்போடப்பட்டது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – சிந்துபாத்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளனர். இசை – யுவன் ஷங்கர் ராஜா.

இந்தப் படம் மே 16 அன்று வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டுள்ளது. மே 17-க்குப் பதிலாக ஜூன் மாதம் 2-வது வாரம் சிந்துபாத் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like