ஸ்ரோக்ஸ் இன்று  கள­மி­றங்கமாட்­டார்

இந்­தி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டம் இன்று ஆரம்­ப­மா­கும் நிலை­யில் இந்த ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ஸ்ரோக்ஸ் விளை­யாட மாட்­டார்.

இது இங்­கி­லாந்­துக்­குப் பெரும் பின்­ன­டைவே.

இங்­கி­லாந்­தில் இரவு நேரக் களி­யாட்ட விடு­தி­யொன்­றில் நப­ரொ­ரு­வ­ரு­டன் கைக­லப்­பில் ஈடு­பட்­டமை தொடர்­பில் வழக்கை எதிர்­கொண்டு வரு­கி­றார் ஸ்ரோக்ஸ். இந்த வழக்கு இன்று விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

இத­னால் இந்த வழக்­கில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்­ப­தற்­காக இந்த ஆட்­டத்­தில் இருந்து ஸ்ரோக்ஸ் விடு­விக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close