ஹாட்லிக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டி!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

கல்லூரி முதல்வர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவருமான எம். ரவீந்திரகுமார் கலந்து கொண்டார்.

You might also like