side Add

ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

ஹெரோயினை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 6 கிராம் 380 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like