side Add

20 குடும்பங்களுக்கு- பொங்கல் பொருள்கள்!!

தைத்திருநாளை முன்னிட்டு வசதியற்ற 20 குடும்பங்களுக்கு இன்று பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.

வவுனிய செட்டிகுளம், இராசேந்திரன்குளம் பகுதிகளில் வசித்து வரும் வசதியற்ற 20 குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டன.

கனடாவில் புலம் பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவுகள் அமைப்பினால்,இ வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினூடாக பொருள்கள் வழங்கப்பட்டன.

அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார் உரியவர்களுக்கு பொருள்களை வழங்கினார்.

You might also like