40 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் தலைமன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. தலைமன்னாரைச் சேர்ந்த 24 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like