850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து!!

பிரான்ஸ் பாரிஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் கேதட்ரல் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே ஐரோப்பிய கட்டடக் கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த 850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டமை பாரிஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

You might also like