side Add

கிரிக்­கெட் வீரர்­க­ளுக்கு உத­வி­கள்!!

19 வய­துப்­பி­ரிவு தேசிய துடுப்­பாட்ட அணி­யில் அங்­கம் வகிக்­கும் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மாண­வர்­க­ளான வி.வியாஸ்­காந், எஸ்.மது­ஷன் இரு­வ­ருக்­கும் மின் வலு எரி­சக்­தித்­துறை அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வி­னால் அண்­மை­யில்…

காட்­டிக் கொடுத்­தால்­தான் காங்­கி­ரஸ் பிழைக்­கும்!!

அமைச்­சுப் பதவி இல்­லை­யேல் அர­சி­யல் இல்லை. காட்­டிக்­கொடுப்பு இல்­லை­யேல் அர­சி­ய­லில் கூட்­டணி இல்லை. இது­தான் இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ர­ஸின் ‘அர­சி­யல் ஸ்டைல்.’என­வே­தான், தொழி­லா­ளர்­களை அப்­பட்­ட­மா­கக்…

மன்னார் புதைகுழி நீதிமன்றில் அறிக்கை தாமதம்!!

மன்னார் மனித புதைகுழில் மீட்கப்பட்ட மனித எலும்புகளின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதி மன்றத்தினூடாக இன்று வெளி வரும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை வெளியிடப் படவில்லை.பரிசோதனைக்கான அறிக்கை உத்தியோக பூர்வமாக…

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு- இருவருக்கு தண்டத்துடன் கடும் எச்சரிக்கை!!

கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தண்டமும் விதிக்கப்பட்டது.கஞ்சாவை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர்…

மாணிக்கக்கல் அகழ்வு- நால்வர் கைது!!

பொகவந்தலாவ கேசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.மாணிக்கக்கல்அகழ்வுக்குப் பயன்படுத்தபட்ட சில உபகரனங்களும் பொகவந்தலாவப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…

மகன் இறந்த துக்கத்தை தாங்காது தாய் எடுத்த முடிவு!!

மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.இந்தச் சம்பவம் முல்லைத்தீவு சிராட்டிகுளம் பகுதியில் நடந்துள்ளது.கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன்…

தொழுநோய் தொடர்பாக விழிப்புணர்வு!!

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பொது சுகாதார பரிசோதகர் எம்.தியாகலிங்கம் தலைமையில்…

முள்ளிவாய்க்காலில்- உயிரிழந்தவர்களுக்குப் பிதிர்க்கடன்!!

போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்மாசாந்தி வேண்டி ஆத்மாசாந்தி பிரார்த்தனையும், அன்னதானம் வழங்கலும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியடியில் இன்று நடைபெற்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு போரின் போது உயிரிழந்தவர்களுக்கான ஆத்மாசாந்தி பிரார்த்தானையை…

தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடல்!!

மன்னார்- மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம்…

பார்தீனியச் செடிகள் அழிப்பு!!

வவுனியா சாம்பல் தோட்டம் கிராமத்தில் உள்ள அம்மன் ஆலய வளாகத்தில் காணப்பட்ட பெருந்தொகையான பார்தீனியச் செடிகள் நேற்று அகற்றப்பட்டன.பம்பைமடு விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் பம்பை மடு மற்றும் இராசேந்திரகுளம் விவசாய போதனாசிரியர்களும்,…