அஜித்தின் வேதாளம் ஹிந்தியில்!!

நடிகர் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த வேதாளம் திரைப்படம் ஹிந்தியில் வெளியிடப்படவுள்ளது.

இதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் ஜோன் ஆபிரகாம் கதாநாயகனாகா நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like