அத்துரலிய ரத்னதேரரின் திடீர் அறிவிப்பு!!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கினால் இனி உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. தூக்கிட்டு உயிரை மாய்பபதே எனது முடிவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க எடுத்த தீர்மானம் குறித்து அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

You might also like