அன்னையருக்கு மதிப்பளிப்பு!!

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நாற்சதுர சுவிசேச சபை ஆலயத்தில் தலைமை போதகர் பி.என்.சேகர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் அன்னையர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. கேக் வெட்டி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

You might also like