அமெ­ரிக்­காவில் துயர்!!

உலக வர்த்­த­க­மை­யக் கட்­ட­டங்­கள் தாக்­கப்­பட்ட ஆண்டு நிறைவை அமெ­ரிக்­கர்­கள் பல­ரும் துய­ரத்­து­டன் கடைப்­பி­டித்­தி­ருக்­கி­றார்­கள்.

2001ஆம் ஆண்டு செம்­ரெம்­பர் 11ஆம் திக­தி­யன்று பய­ணி­கள் விமா­னங்­கள் நான்­கைக் கடத்தி, அதைக் கொண்­டு­போய் குறித்த கட்­ட­டங்­க­ளில் மேதி­ய­தில் பொது­­மக்­கள் பலர் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர்.

அல்­கொய்தா அமைப்பு இதற்கு உரி­மை­கோ­ரி­யி­ருந்­தது. இதற்­குப் பின்­ன­ரான அமெ­ரிக்க இரா­ணுவ நட­வ­டிக்­கை­யில் அல்­கொய்தா அமைப்­பின் தலை­வர் ஒசாமா பின்­லே­டன் தேடி­ய­றி­யப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

உலக வர்த்­தக மையத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்ட 3ஆயி­ரம் வரை­யி­லான பொது­மக்­களை நேற்று முன்­தி­னம் முழு அமெ­ரிக்­கா­வும் நினை­வு­கூர்ந்­தது .

You might also like