அமெரிக்க அதிகாரி இலங்கை வருகை!!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அமெரிக்க மக்களின் ஆதரவை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like