அரசியல் கைதிகள் விவகாரம்- ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு சந்திப்பு

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்று வரும் சந்திப்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்்க்கப்படுகிறது.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழ மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like