இனிப்பு முள்ளு முறுக்கு!!

தேவையானவை

பச்சரிசி மா -1 கப்
வறுத்தரைத்த பாசிப்பருப்பு மா-  கால் கப்
சீனி- 1 கரண்டி
வெண்ணெய் – 1 கரண்டி
எள் – 1 கரண்டி
தேங்காய் பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசியை சட்டியில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.
பின் அதனுடன் தேங்காய் பால் வெண்ணெய், உப்பு, சீனி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.

முற்று முறுக்கு அச்சுகளில் போட்டு மாவை எண்ணெயில் பிழிந்து விடவும்.

You might also like