இரு பிரிவில் மகாஜன அணி வெற்றி!!

யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட் விழாவினை முன்னிட்டு வடமாகாண பாடசாலை,கழகங்களுக்கு இடையிலான அஞ்சலோட்ட போட்டியில் இருபிரிவிலும் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி அணி சம்பினானது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.

You might also like