இலங்கையில் குண்டு வெடிப்பு- சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைக் கண்டித்தும், தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இடம்பெற்றது.

 

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.

You might also like