ஈரோஸ் கட்சி அலுவலகம் பேசாலையில் திறப்பு!!

ஈழப்புரட்சி – ‘ஈரோஸ்’ கட்சியின் அலுவலகம் மன்னார் பேசாலையில், மாவட்டக் கிளைத் தலைவர் அமல்ராஜ் குரூஸ் தலைமையில் இன்று திறக்கப்பட்டது.

You might also like