உணவு ஆக்கப் பொருள்களின் காட்சிப்படுத்தல்!!

சுகாதாரத் திணைக்களத்தின் போசாக்கு மாத நிகழ்வாக, உணவு ஆக்கப் பொருள்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வு கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகமும், வேள்ட் விஷன் லங்கா நிறுவனமும் இணைந்து நடாத்திய நிகழ்வை கிளிநொச்சி பிரதேச மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

You might also like