உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்டவர்களை- நினைவுகூர்ந்த பிரதேச சபை!!

உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர் மன்னார் பிரதேச சபையினர்.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐாஹீர் தலைமையில் 21 உறுப்பினர்கள் மற்றும் சபையின் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

You might also like