உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அசாத் சாலியிடம் விசாரணை!!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன்னதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்று சாட்சியம் வழங்கி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like