ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா!!

முன்னணி நாயகியாகவே வலம் வரும் த்ரிஷா 96 படம் மூலம் மிகப்பெரிய பெயர் பெற்றார்.

தற்போது அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இப்படத்தை எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

மேலும் இப்படத்திற்கு ராங்கி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் டைட்டிலை த்ரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

You might also like