side Add

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம்!!

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தால் மாந்தை மேற்கு மற்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் இன்று வழங்கப்பட்டன.

நிகழ்வில் பிரதேசச் செயலக அதிகாரிகள்,லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணக் குழுவினருடன் இணைந்து நிவாரணப் பொருள்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

You might also like