கட்சி அலுவலகத்துக்குள் புகுந்த நபர்கள்!!

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்துக்குள் நேற்றிரவு இனந்தெரியாத மூவர் மதில் பாய்ந்து உள்நுழைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like