side Add

கன­க­பு­ரம் அணி போராடி வெற்றி!!

கிளி­நொச்சி கால்­பந்­தாட்ட லீக் நடத்­தும் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான ஏ பிரிவு அணி­க­ளுக்­கான தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கன­க­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

கன­க­பு­ரம் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கிளி­நொச்சி கன­க­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 1:0 என்ற கோல் கணக்­கில் கன­க­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

You might also like