கபடியில் பச்சிலைப்பள்ளி அணி சாதனை!!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கபடி தொடரில் பச்சிலைப்பளளி பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.

கிளிநொச்சி பொது விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பச்சிலைப்பளளி பிரதேச செயலக அணியை எதிர்த்து கரைச்சி பிரதேச செயலக அணி மோதியது.

You might also like