கபீர் ஹாசீமுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!!

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசீமுக்கு ஆதரவாக இன்று மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து முஸ்லிம் அமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ள நிலையில், அமைச்சுப் பதவியை கபீர் ஹாசீம் மீண்டும் ஏற்று மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like