கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி கிண்ணம் வென்றது!!

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் கழக சம்மேளனங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி கிண்ணம் வென்றது.

விளைபூமி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணியை எதிர்த்து பூநகரி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி மோதியது.

3:0 என்ற கோல் கணக்கில் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.

You might also like