காட்டு விநாயகர் ஆலய மூலஸ்தானத்துக்கு அடிக்கல்!!

முல்லைத்தீவு – முள்ளியவளை, காட்டு விநாயகர் ஆலயத்தின் மூலஸ்தானத்துக்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் க.தவராசா மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like