கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம்!!

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் ஆலய திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

இறுதியாட்டத்தில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளாயட்டுக்கழக அணியை எதிர்த்து அருணேதயா விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.

You might also like