கிறிஸ்தோகுளம் அ.த.க.பாடசாலையின்- விளையாட்டுப் போட்டி!!

வவுனியா கிறிஸ்தோகுளம் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன.

அதிபர் திருமதி. உ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வீ3 பவுண்டேசன் இணைப்பாளர் தி.வாஸன், செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் அரச உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like