கிளிநொச்சியில் புத்தாண்டு நிகழ்வுகள்!!

சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றன.

கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி படைப்பிரிவினர், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

You might also like