கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சோதனை!!

கிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் சந்தேகத்துக்கிடமான எவ்வித பொருள்களும் மீட்கப்படவில்லை.

பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் விசேட அதிரடிப் படையினருடன், பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பல்கலைக் கழக நிர்வாகப் பகுதி மற்றும் மாணவர் விடுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

You might also like