குமுழமுனை அந்தோனியார் திருவிழா!!

முல்லைத்தீவு குமுழமுனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெற்றது.

திருவிழாத் திருப்பலி இரணைதீவு பங்கின் புதிய குருமணி அருட்பணியாளர் அன்ரன் கொன்சிலஸ் அடிகள் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருச்சொரூப ஆசீருடன் திருவிழா நிறைவடைந்தது.

You might also like