குறுஞ்செய்தியில் விடை- வசமாக மாட்டிய ஆசிரியையும், மாணவனும்!!

0 554

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பரீட்சையில் கைதொலைபேசியை பயன்படுத்திய மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பஆங்கிலப் பாட பரீட்சையின் போது இந்தத் தில்லு முல்லு நடந்துள்ளது.

You might also like