side Add

குழுநிலை விளையாட்டுப் போட்டிகள்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான குழுநிலை விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமானது.

முதல் போட்டியாக கரம் போட்டிகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.

போட்டியில் 28 விளையாட்டுக் கழகங்களின் அணிகள் கலந்து கொண்டன. ஆறு இடங்களில் போட்டிகள் நடாத்தப்பட்டன.

You might also like