கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்குச் சம்பியன்!!

கேகாலை சென்ஜோசப் மகளிர் கல்லூரி தேசிய ரீதியில் நடாத்திய சதுரங்கப் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

You might also like