கோவில் வீதி புனரமைப்பு ஆரம்பம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் உள்ள சாய்பாப கோவில் வீதி புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டில், வீதி கிரவல் இட்டு செப்பனிடப்படவுள்ளது.

கிராம அபிவிருத்தி சங்கத்தினர், கமக்கார அமைப்பினர்,கிராம சக்தி நிர்வாகத்தினர், கிராம சேவையாளர் ஆகியோர் கலந்து கொண்டு வீதி செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

You might also like