சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!!

இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான இஸ்ரோவால் உருவாக்கிய சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் இன்று ஏவப்பட்டது .

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் – 2 விண்கலத்தை சுமந்தபடி, ‘ஜி.எஸ். எல்.வி., மாக் 3 – எம்1’ ராக்கெட், சுமந்து சென்றது.

You might also like