சிறையிலிருந்தே பட்டம் பெற்ற தூக்குத் தண்டனை கைதி!!

இலங்கை  வரலாற்றில் சிறையிலிருந்தவாறே தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திக்க பமுனுசிங்க.

2017 ஆம் ஆண்டு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்சமூக விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்த இந்திக்க, தற்போது களனி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.

You might also like