சிலுவைத் தியானம்!!

தவக்காலத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிலுவைத் தியானம் யாழ்ப்பாணம் அல்லாரை செபமாலை மாதா ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு கச்சாய் வீதியூடாக கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தைச் சென்றடைந்தது.

மிருசுவில் பங்கு தந்தை அருட்பணி ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் அங்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

You might also like