சுகாதார அமைச்சருக்கு எதிராக- கிழக்கு மருத்துவர்கள் போராட்டம்!!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவுக்கு எதிராக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற மருத்துவர்கள் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட துண்டுபிரசுரமும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

You might also like