சுடலைப்பிட்டி பிள்ளையாருக்கு மகா கும்பாபிஷேகம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சுடலைப்பிட்டி பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று இடம்பெற்றது.

கடந்த 2000 ஆண்டு விமான தாக்குதலுக்கு இலக்கான ஆலயம், தற்போது தர்ம கத்தா சபையினரால் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

You might also like