சுதந்திர கட்சியினர் -95 பேர் கட்சி தாவல்!!

முல்லைத்தீவு மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் 95 பேர் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுவதால் தமிழ் மக்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து கட்சி தாவியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like