சுதுமலை சலஞ்சர்ஸ் அணி வெற்றி!!

யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்டத் தொடரில், சுதுமலை சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேனேறியது.

அரியாலை சனசமூக நிலையத்திய மைதானத்தில் இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் கொட்டடி இளங்கதிர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சுதுமலை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like