செட்டிக்குளத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சமுர்த்திப் படிவம்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் இன்று வழங்கப்பட்டது.

பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி. பத்மரஞ்சனி, பிரதேச சபை உப தவிசாளர் திருமதி. சிவாஜினி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு உரித்துப் படிவம் வழங்கப்பட்டது.

You might also like