சைக்கிளில் கசிப்புக் கடத்திய கில்லாடிப் பெண்!!

0 125

துவிச்சக்கர வண்டியில்  25  கசிப்புப் போத்தல்களை தந்திரமான முறையில் மறைத்துக் கடத்திச் சென்ற கில்லாடிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ பகுதியில் வைத்து குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like