சோதனையில் சிக்கியது வாள்!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ராஜபக்ஸ, பொலிஸ் சார்ஜன்டுகளான மல்வர ஆராய்ச்சி, படுவத்த, பொலிஸ் கொன்ஸ்தாபிள் நிஜாம் ஆகியோரே குறித்த வாளை மீட்டனர்.

You might also like