ஜனாதிபதி நாடு திரும்பியதும்- முஸ்லிம் எம்.பிக்கள் பதவியேற்பர்!!

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அரசிலிருந்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதென நேற்று தீர்மானித்தனர்.

குறித்த தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு றிவிக்கப்பட்டுள்ளது.

You might also like