ஜொலி ஸ்ரார் அணி- 6 இலக்கினால் வெற்றி!!

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய கடினபந்து துடுப்பாட்டத தொடரில் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழக 6 இலக்கினால் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற காலிறுதியாட்டத்தில் ஜொலி ஸ்ரார்விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஒல் கோல்ட்ஸ் கழக அணி மோதியது.

You might also like